செவ்வாய், 18 ஜூலை, 2017

சனி, 11 மார்ச், 2017

நீ சூடும் ரோஜா

பொறாமையில் பொசுங்குகிறது

என் வீட்டு ரோஜாக்கள்

நீ தலையில்சூடிடும்

ரோஜாக்களை பார்த்து

புதன், 22 பிப்ரவரி, 2017

நீ ரோஜா

நீ சூடிடும் ரோஜாக்களுக்கு 

தெரிவதே இல்லை

நடந்துவரும் ரோஜா

நீ என்று

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அவள் பிறந்தநாள்

நீ பிறந்த அந்நாளை

கவிதைகள் தினமாய்...

கொண்டாட வேண்டுமாம்,

அடம்பிடிக்கின்றன கவிதைகள்...

அழகு பொண்ணு

உன்னிடம் பலமுறை கேட்க

நினைத்தது

நினைத்து நினைத்து

பலமுறை கேட்க மறந்தது

நீ மட்டும்
         
              ஏன் இவ்வளவு அழகா இருக்க?